24/7 ‎செய்திகள்

சேலத்தில் 36 கோடி மதிப்புள்ள நகைகள் சிக்கியது – ஆவணங்கள்  இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு கன்ெடய்னரில் எந்தவித ஆவணமும்  இன்றி கொண்டு வந்த 36.57 கோடி நகைகள் நள்ளிரவில் சிக்கியது. இதுதொடர்பாக  வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை...

Read more

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும்  புர்கா அணிய தடை – மதரசாக்களை மூடவும் அரசு முடிவு

இலங்கையில் கடந்த 2019ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு  சிறுபான்மையினர்களான முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து  வருகின்றன. அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய...

Read more

பேருந்தில் நகை திருடிய கும்பல் கைது – தனிப்படை போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

எஸ்பிளனேடு பகுதியில் பேருந்தில் பயணியிடம் தங்க நகைகளை திருடிய நந்தினி மற்றும் தீபா ஆகியோர் எஸ்பிளனேடு காவல் குழுவினரால் கைது செய்து, 24 சவரன் தங்க நகைகளை...

Read more

சென்னை அடையாற்றின்‌ பாலத்தின்‌ கீழ்‌ உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட ஆய்வாளர்‌ புகழேந்தி

சென்னை பெருநகர காவல்‌ அடையாறு மாவட்டம்‌ சைதாப்பேட்டை காவல்நிலையத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு காவல்‌ ஆய்வாளராக புகழேந்தி அவர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்‌. சைதாப்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ நடைபெற்ற குற்ற...

Read more

தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மக்களின் கவனக்குறைவால் நாட்டில் 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,...

Read more

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...

Read more

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல்...

Read more

பாபநாசம் அருகே 20 மாணவிகளுக்கு கொரோனா – பள்ளிக்கு விடுமுறை

பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து,...

Read more

எட்டயபுரத்தில் போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ஆக்சன் – 17½ கிலோ கஞ்சா சிக்கியது

எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...

Read more

சட்டமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more
Page 531 of 564 1 530 531 532 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.