• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
March 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி –  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு இருசக்கர வாகனத்ததின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டது.
 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் கையொப்பமிட்டனர். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி 3ம் மைல், பாலிடெக்னிக், மில்லர்புரம், விவிடி சிக்னல், கோர்ட் வளாகம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதன் மூலம் பல்வேறு பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) விநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Previous Post

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

Next Post

விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி- அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை

Next Post
விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி- அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை

விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி- அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In