• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

policeseithitv by policeseithitv
March 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி  பத்ரி நாராயணன் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா பரவலை தடுக்க, அதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர். இன்று முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர்க்கு, முன் மாதிரியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார்.மேலும் கன்னியாகுமரி உட் கோட்டத்தில் ராஜாக்கமங்கலம், அகஸ்த்தீஸ்வரம் ஆகிய இடங்களிலும், நாகர்கோவில் உட் கோட்டத்தில் மாவட்ட ஆயுத படையிலும், குளச்சல் உட் கோட்டத்தில் முஞ்சிறை, தொலையாவட்டம், குருந்தங்கோடு, முட்டம் ஆகிய இடங்களிலும் தக்கலை உட் கோட்டத்தில் தக்கலை அரசு மருத்துவமனையிலும் காவலர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.

 

Previous Post

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி ஆய்வு

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி –  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In