தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளான சிசிடிவி கேமராக்கள் – கள், சுற்று சுவர்கள் அமைப்பு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள சீல்கள் முறையாக உள்ளனவா மற்றும் பாதுகாப்பு காவலர்களை நேரில் சென்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் 14.03.2021 நேற்று இரவு ஆய்வு செய்தார்.




