\n\n

24/7 ‎செய்திகள்

தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இ.பி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் திருநாளை முன்னிட்டு தேவகோட்டை...

Read more

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.கதிரவனை ஆதரித்து நேற்று கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் அவா் பேசியது: திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக...

Read more

தயாநிதி மாறன் அவர்களை வரவேற்று வாழ்த்து பெற்ற குன்னூர் தொகுதி வேட்பாளர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதி வேட்பாளர் கா ராமசந்திரன் அவர்கள் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று தேர்தல் பரப்புரைக்காக...

Read more

கடலூர் மாவட்டத்தில் அச்சமின்றி வாக்குப்பதிவு நடைபெற காவல் துறைஅணிவகுப்பு

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல்அமைதியாகநடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் அனைத்து காவல் உட்கோட்ட சரகங்களிலும் காவல் துறையினரின்  அணிவகுப்பு ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட் டது.   கடலூர் உட்கோட்ட...

Read more

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுகவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது ஊர்மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு

அதிமுக அரசு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அதிகளவு இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் வாழும் மாற்றுச் சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தின்...

Read more

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தொண்டர்கள் படைசூழ வீதிவீதியாக  தீவிர தேர்தல் பிரச்சாரம்!! சூடு பிடித்தது தேர்தல் களம்.

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தொண்டர்கள் படைசூழ வீதிவீதியாக  தீவிர தேர்தல் பிரச்சாரம்!! சூடு பிடித்தது தேர்தல் களம். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக...

Read more

8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரை மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், ...

Read more

“பெண்களை இழிவுபடுத்துவதை மக்கள் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்” – பிரதமர் மோடி காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமாகா...

Read more

குளச்சல் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி IPS தலைமையில் கொடி அணிவகுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் 2021-சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100...

Read more

மாநில சிலம்பம் சாம்பியன்ஷிப் – வெற்றி பெற்ற மாணவர்கள் திருவள்ளுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டைசந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருவள்ளுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர் யாழி சிலம்பம் கூட்டமைப்பு...

Read more
Page 512 of 565 1 … 511 512 513 … 565

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.