• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தயாநிதி மாறன் அவர்களை வரவேற்று வாழ்த்து பெற்ற குன்னூர் தொகுதி வேட்பாளர்.

policeseithitv by policeseithitv
March 30, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தயாநிதி மாறன் அவர்களை வரவேற்று வாழ்த்து பெற்ற குன்னூர் தொகுதி வேட்பாளர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதி வேட்பாளர் கா ராமசந்திரன் அவர்கள் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று தேர்தல் பரப்புரைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், எக்ஸ்போ செந்தில், செல்வம், வினோத் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Previous Post

கடலூர் மாவட்டத்தில் அச்சமின்றி வாக்குப்பதிவு நடைபெற காவல் துறைஅணிவகுப்பு

Next Post

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்

Next Post
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் - சரத்குமாா்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In