24/7 ‎செய்திகள்

பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை  தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல்...

Read more

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரி நாரயணன்‌‌‌...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 15 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). தொழில் அதிபர். இவருக்கு அவரது உறவினருடன் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக ராஜேஷ் உறவினர் திருமங்கலம் போலீசில்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள்...

Read more

முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம்

தெற்கு ரயில்வே அளவில் முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின்...

Read more

பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

காவல்துறையினர்பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் ஆயுதப்படைகாவலர்களுக்கு ஆலோசனை வழங்கி குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் வாகன சோதனை,...

Read more

டி.ஐ.ஜி தலைமையில் போதைபொருளின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கோவை சரக காவல்துறை...

Read more

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்...

Read more

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு - நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக,...

Read more
Page 447 of 564 1 446 447 448 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.