சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் 26.06.2021 அன்று சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள் உடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இ.கா.ப மற்றும் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் உடன் இருந்தனர்.

