• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல் நட்சத்திர ஏரி தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு

policeseithitv by policeseithitv
June 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல் நட்சத்திர ஏரி தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்திலேயே மிக முக்கியமான சுற்றுலா தளம் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் கோடை நட்சத்திர ஏரி அமைந்துள்ளது சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத காரணத்தினால் ஏரிகள் ஒருவகையான தாமரை புதுவகையான கலைகள் வளர்ந்து ஏரியை கலைகளால் மூடி மறைத்து விட்டனர் தற்சமயம் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் கொடைக்கானல் மக்களும் சுற்றுலாப் பயணிகள் விரும்பக்கூடிய படகு சவாரி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மிக அழகாக கோடை ஏரி காட்சி அளித்து வருகின்றது அதி விரைவில் சுற்றுலாப் பயணிகள் வருகையை காத்திருக்கும் ஏரி படகு சவாரிக்கு தயாராகி வருகின்றன கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தந்து கொடைக்கானல் ஏரியை கண்ணும் கருத்துமாக சுத்தம் செய்து வருகிறார்கள்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் கொடைக்கானல் நகராட்சி நிர்வாக சுகாதாரத் துறை இணைந்து விரைவில் தளர்வு ஏற்படுத்தப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதை முன்னிட்டு முன்னேற்பாடாக அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாக செம்மையாக செய்து வருகிறது நகராட்சி நிர்வாகத்தின் சிறந்த செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி கொடைக்கானல் ஐ எஸ் மோகன்

Previous Post

போலீசார் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடக்க வேண்‌‌‌டும்‌‌‌ கிருஷ்ணகிரி எஸ்.பி அறிவுரைகளையும் வழங்கினார்.

Next Post

கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதி ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் இல்லாத அவலநிலை!!

Next Post
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதி ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் இல்லாத அவலநிலை!!

கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதி ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் இல்லாத அவலநிலை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In