முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையினை கலெக்டர் லட்சுமிபதி பயனாளிக்கு வழங்கினார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி,குளம்...

Read more

காசோலை மோசடி செய்ததாக பொய்வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க காலணியை சேர்ந்த சீனிவாசன் தனது மைத்துனர் தொழிலதிபர் தனசேகரன், என்பவர் தன்னிடம் 15 லட்சம் கடன் பெற்று 3 காசோலைகள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

விக்கிரவாண்டி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதாித்து கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து முண்டியம்பாக்கம் ஊராட்சியில் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே வீரர்கள் சண்டை பிரிவில் சாதனை

தூத்துக்குடி சென்னை மாவட்டம் இஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி...

Read more

பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார். 

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில்...

Read more

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு பிஜேபி நிா்வாகிகள் வாழ்த்து தொிவித்தனர்.

தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு - முத்துசெல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல்...

Read more

ஜனநாயகத்திற்கு எதிரான 3 புதிய சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

  தூத்துக்குடி மத்திய ஒன்றிய அரசு 3 புதிய சட்டங்களை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தியுள்ளது. அந்த சட்டங்கள் அடிப்படை உாிமைகளுக்கு எதிரான சமஸ்கிருத...

Read more

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த 15 பேருக்கு முதல் நாளிலே மனுக்களுக்கு தீர்வு மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

  தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த 15 பேருக்கு ஒரே நாளில் தீர்வுகாணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர்...

Read more

மாநகராட்சி பகுதியில் 1000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் தீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

மாநகராட்சி பகுதியில் 1000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைகள் தீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு...

Read more
Page 75 of 560 1 74 75 76 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.