தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொிவிக்கையில்
1967க்கு முன்பும் கலவரம் மற்றும் பல்ேவறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. இதற்கு கலைஞர் பொறுப்பேற்ற பின்பு தான் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று சீமான் தொிவித்துள்ளார். தவறாக கருத்துகளை பரப்பி வருகின்றாா்.
அதிமுக தலைவா் எடப்பாடி பழனிச்சாமி, பிேஜபி அண்ணாமலையும் கருத்துாிமை பறிக்கப்படுவதாக தொிவித்துள்ளனர். திமுகவிற்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு பிஜேபியா, இல்லை நாம் தமிழர்கட்சியா என்று போட்டி நடைபெற்று வருகின்றன. இதற்கு எடப்பாடி என்ன முடிவு எடுக்கபோகிறாேறா?
நாம் தலைவர் கட்சி தலைவர் சீமான் எங்களுடை கழக முன்னாள் தலைவா் கலைஞரை பற்றி இழிவாக அவதூறாக பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ்மொழியை செம்மொழியாக்கியதே கலைஞர் தான் அத்தனை திட்டங்களை நிறைவேற்றி தந்தவர் பிச்சைக்காரன், திருநங்கைகள், தொழிலாளர்கள், பட்டாளிகள், மகளிா்கள் ஆகிய அனைவரும் பயன்பெறும் வகையில் பல்ேவறு திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியவர் கலைஞர் தான். முதல்பட்டதாாி, கல்விஉதவிதொகை, நுழைவுத்தேர்வு ரத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி வளர்ச்சி என எண்ணற்ற திட்டங்களை வகுத்து தந்தவர். இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றங்கள் வளர்ச்சிகளுக்கு காரணம் கலைஞர், இப்படிபட்ட அவரை இழிவாக பேசியதை வன்மையாக திமுக கண்டிக்கிறது.
அவரை தவறாக பேசும் போது இவர் சிாித்துக்கொண்டிருக்கிறார். தலைவர் என்ற பண்பு இல்லாமல் இருக்கிறார். முன்னாள் ஓன்றும் பின்னால் ஓன்றும் மாத்தி பேசுகிறார். எதிர்கால சமுதாய இளைஞர்களுக்கு இது ஓரு படிப்பினை ஓய்வறியாத ஓரு உழைப்பாளி என்று சென்னார். 70 வருடம் அரசியலில் தமிழ்நாட்டிற்கு கலைஞர் வரம் என்று சொன்னவர் தற்போது மாத்தி பேசுகிறார். ஆனால் எங்கள் கட்சி தொண்டர்கள் கோடான கோடி மக்கள் தளபதியாாின் கண் அசைவிற்காகவும் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்று பொறுமையாக காத்திருக்கிறார்கள். அரசியல் ாீதியாக குற்றச்சாட்டு சாட்டுகிறார்கள்.
அருண் என்பவா் துரைமுருகன் எனபவர் ஜாதி பெயரை சொல்லி பேசுவதால் அவர்கள் புகார் ெகாடுத்ததின் பேரில் கைது செய்துள்ளனர். இதே சீமான் தனது திைரப்படத்தில் இந்த ஜாதி பெயரை சொல்லி பேசியதற்கு வருத்தம் தொிவித்து மண்ணிப்பு கேட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற இனி நடக்காது என்று சொல்லி சொன்னவர் தற்போது இதே வார்த்தையை இப்போது இவர் சொல்லுகிறார். இது நம் பட்டியலில் 15வது ஜாதியாக இருப்பதாக சொன்னார் இப்போது வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர் தொண்டர்கள் சொன்னதை மீண்டும் அவர் சொல்லி கைது பண்ணுங்க என்று சொல்லுகிறார். அது ஓரு தலைவனுக்கு உள்ள அழகும் இல்ல பண்பும் இல்லை. தேவனுடைய பிள்ளைகளை சாத்தானுடைய பிள்ளைகள் என்றும் இஸ்ஸாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பழி சொல்லியுள்ளார். ஈரோடு பிரச்சாரத்தில் தூய்மை பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் தமிழர்கள் கிடையாது என்றும் சட்டஓழுங்கு பிரச்சனையை உண்டாக்க ஜாதி மத ாீதியாக பிரச்சனையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சுகள் இருக்கின்றது இவ்வாறு பேசிவருகின்ற சீமானை வன்மையாக கண்டிக்கிறது.
அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் முன்னுக்கு பின்னாக உள்ளது ஓருவருடத்திற்கு முன்பு ஓன்றும் பின் ஓன்றும் உள்ளது. இதனால் அவருடைய மனநிலையை சோதிக்க வேண்டும். பெண்காவலர்களையும் உயர் அதிகாாிகளையும் தவறாக சித்தாித்து பேசியுள்ளார் இதற்கு ெபண்காவலர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றன. அதை நியாயம்படுத்தி பேசுகிறாரா? பெண் காவலர்களை தவறாக சொன்னதை ஏற்றுக்கொள்கிறாரா? ஆகவே அந்த நேரத்திற்கு வாய்க்கு வந்ததை பேசுகிறார். இதனால் கருத்துாிமை பறிக்கப்படுகிறது என்று பேசுகிறார். கருத்துாிமை என்று எவ்வளவோ அரசியல், கட்சி, கொள்கை, வேறுபாடு உள்ளது. ஆனால் இதுவரை தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசுவது ஓரு உண்மைக்கு புறம்பான ெபாய்கள் பேசுவது, வேணும் என்றே பிரச்சனையை உண்டாக்கி வருகின்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சாியாக பொறுப்பாக பொறுமையாக இருப்பதால் தான் இவ்வாறு பேசுகிறார். இது ஓரு தவறான செயல். அவர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வாங்குகிறார் என்று உங்களுக்கு தொியும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை முன்நிறுத்தி உலக அளவில் பல்ேவறு நிதிகளை கட்சிக்கு பெற்று வருகிறார். எப்படி இலங்கையில் நடந்த பிரச்சனையில் ராஜபட்சேைய எதிர்க்கிறோமோ அதே போல் தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து இழிவாக பேசி வருகிறார்.
சீமான் நாவை அடக்கி பேசிவேண்டும் அரக்கதனமாக பேசக்கூடாது அரசியல் முடிச்சு தொியாமல் ேபசுகிறாா். தமிழ் சங்கத்தையே தவறாக வழிநடத்தி வருகிறார். தான் என்ன பேசுகிறேன் என்று பேசத்தொியாமல் பேசுகிறார். பச்சோந்தி போலஇதனால் அவர் அரசியல் கட்சிக்கு தகுந்த தலைவர் அல்ல பன்பற்றவர் தரமில்லாத அரசியல் நடத்தி வருகிறார். எங்களுடைய தலைவரை பற்றி பேசுவதற்கு அறுகதையே கிடையாது. என்றும் தமிழ்நாடு உள்ளவரை கலைஞாின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தார்.
பேட்டியின் போது மாநகர திமுக ெசயலாளர் ஆனந்தசேகரன், பகுதிசெயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணிதலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உடனிருந்தனர்.

