முக்கிய செய்திகள்

தூத்துக்குடி அதிமுக சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர். 

    தூத்துக்குடி காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வ.உ.சி மார்கெட் முன்புறம்...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா : தெட்சணமாற நாடார் சங்கம் SPJM நண்பர்கள் சார்பில் 10,000 பேருக்கு அறுசுவை விருந்து பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன் துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடி, ஜூலை,15. தூத்துக்குடியில் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அந்தோணியார் கோவில் அருகே பெருந்தலைவர்...

Read more

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உற்சாக கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மாலைசூடி...

Read more

மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள். 

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஊரக பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் காைல உணவு திட்டம் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாளை...

Read more

தூத்துக்குடி தொகுதி மக்களின் குறைகளை நானும் அமைச்சர் கீதாஜீவனும் இனணந்து தீர்த்து வைப்போம் கனிமொழி எம்.பி நன்றி தொிவிப்பு நிகழ்வில் பேசினார்.

    தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்டு கனிமொழி எம்.பி வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி ெதாிவிக்கும்...

Read more

தூத்துக்குடியில் கட்டுநர் சங்க கருத்தரங்கை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துவக்கிவைத்தார்

தூத்துக்குடி தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணி, ஐஐஹச்எஸ் இந்தியன் நிறுவனம் மனித குடியிருப்புகள் ஆகிய இரு நிறுவனங்களுடன் அகில இந்திய கட்டுனர் சங்கமும் இணைந்து தனியார் ேஹாட்டலில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

தூத்துக்குடியில அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினர்.

தூத்துக்குடி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால்...

Read more

காமராஜர் பிறந்தநாளில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை மாப்பிள்ளையூரணியில் சிறப்பாக செய்திட வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்

  தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில்...

Read more

70 வருடம் அரசியலில் தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஓரு வரம் என்று சொன்ன சீமான் தற்போது மாத்தி பேசுகிறார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தொிவிக்கையில் 1967க்கு முன்பும்...

Read more
Page 74 of 561 1 73 74 75 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.