• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து 

policeseithitv by policeseithitv
July 18, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது இல்லத்தில் மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நோில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தொிவித்தார்.

அப்போது சபாீசனுடன் கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் சபாீசன் கூறினார்.

Previous Post

தூத்துக்குடி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

Next Post

தென் மாவட்டத்தில் பழிவாங்கும் கொலைகளை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி.

Next Post
தென் மாவட்டத்தில் பழிவாங்கும் கொலைகளை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.   தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி.

தென் மாவட்டத்தில் பழிவாங்கும் கொலைகளை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In