• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
July 18, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி வைகுண்டபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்குமார் நிர்மலா ஆகியோரது மகள் கீர்த்திகா பூப்புனித நீராட்டுவிழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் ெசல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட தலைவர்கள் அருண்குமார், தங்கம், அமைப்பாளர்கள் மதியழகன், அன்பழகன், அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், கவிதாதேவி, ரமேஷ், அசோக், துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணிகண்ணன், நாகராஜன், அருணாதேவி, சின்னத்துரை, நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், சோமநாதன், பிரதீப், மகிழ்ஜான், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், ராஜ்குமார், சக்திவேல், மாாிச்சாமி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுேவல், சுேபந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், ரூபஸ், அருண்சுந்தர், ஜெயக்கனி, ஜெயசீலி, டேனியல், முருகஇசக்கி, பரமசிவம், சாரதி, துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரன்சிங், வினோத், செந்தில்குமார், நாராயணவடிவு, சந்தனமாாி, ராபின், பெல்லா, சங்கரநாராயணன், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, சரண்யா, கண்ணன், சரவணக்குமார், கந்தசாமி, பொன்னப்பன், ராஜேந்திரன், சுப்புலட்சுமி, தெய்வேந்திரன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, அந்ேதாணி பிரகாஷ் மார்ஷலின், ஜான்சிராணி, பவாணி, பேபி ஏஞ்சலின், வைதேகி, தனலட்சுமி, முத்துமாாி, இசக்கிராஜா, நாேகஸ்வாி, மாியகீதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டச்செயலாளர்கள் சதீஷ்குமார், கங்காராஜேஷ், டென்சிங், சுப்பையா, பொன்ராஜ், சுரேஷ், ரவீசந்திரன், கருப்பசாமி, ராஜாமணி, ரவீந்திரன், முனியசாமி, சேகா், சிங்கராஜ், கதிரேசன், மனோ, முக்ைகயா, முத்துராஜா, செல்வராஜ், செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசிங், நவநீதன், முத்துசெல்வம், இசபெல்லா, ராதாகிருஷ்ணன், அந்ேதாணிராஜ், பகுதி துணை அமைப்பாளர்கள் தீபெக், ரேவதி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், அருணகிாி, பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், பேச்சிமுத்து,லிங்கராஜா, மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா, சப்இன்ஸ்பெக்டர் சண்முகராஜ், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டா், ெபருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரோஷினி, சிவன்கோவில் நிர்வாக செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செல்வசித்ரா அறிவழகன், உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, பாலசங்கர், பாலகுருசாமி, கோபால், தொழிலதிபர்கள் தெய்வநாயகம், சந்திரசேகர், கண்ணன், ஜெயராமன், பழனியப்பன், ராமசாமி, மாடசாமி, பாஸ்கர், மாாியப்பன், சுதன்கீலர், முருகானந்தம், லிங்கசெல்வன், ெஹா்மன்கில்ட், குட்டி ராஜேந்திரன், நாடார் மஹாஜன சங்க மாநில துணைத்தலைவர் சதீஷ், வியாபாாிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாாிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப், முத்துபாலகிருஷ்ணன், கதிரேசன், காய்கனி மார்க்கெட் மேலாளர் நியூட்டன், அமைச்சர், மேயா் தாயார் எபனேசர், மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியுசி ராஜ், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், ராஜா, அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணை ெசயலாளர் பிரபு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ஜெ பேரவை துணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், வட்டச் செயலாளர் ஆறுமுகநயினார், பகுதி துணைச் செயலாளர் செண்பகச்செல்வன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, பகுதி செயலாளர் பொன்ராஜ், மாநகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பொன்ராஜ், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மற்றும் உமாதேவி, உள்பட ேகபிள்டிவி நிர்வாகிகள் மருத்துவதுறையை சார்ந்தவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பொதுநல அமைப்பை சேர்ந்த பலா் வாழ்த்தினார்கள்.

Previous Post

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

Next Post

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து 

Next Post
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபாீசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In