முக்கிய செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி...

Read more

வீட்டிற்கு வராவிட்டால் தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்

ராமநாதபுரம் அருகே வீட்டிற்கு வராவிட்டால் தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்...

Read more

சாலை விபத்துகளை தடுக்க திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி நேரடி ஆய்‌‌‌வு

குடவாசல் காவல் சரகத்தில் நேற்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டுபேர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிழந்தனர். இறந்த இருவரும் தலைக்கவசம் அணியாமல்...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்...

Read more

சிறப்பாக பணியாற்றிய 8, காவலர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புளியங்குடி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை சேர்ந்த 03 நபர்கள்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன...

Read more

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

Read more

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344 காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள 311...

Read more

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய...

Read more

ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது

திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம் ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம் ஆகியோரை ...

Read more
Page 450 of 561 1 449 450 451 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.