• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

policeseithitv by policeseithitv
June 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் குமார் ஆகியோரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 4,500 காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ், பெண் தலைமைக் காவலர் பரமேஸ்வரி, முதல்நிலைக் காவலர்‌‌‌ முனியம்மாள், மற்றும் பெண் தலைமைக் காவலர் அனிதா ஆகியோரின் குழந்தைகளுக்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ்., வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

Next Post

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

Next Post
விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது - ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In