• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

policeseithitv by policeseithitv
June 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் –  மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தபோது அக்காவலரை தூக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மனிதநேயத்துடன் செயல்பட்ட லாரி ஓட்டுனர் பார்த்தசாரதி,      த/பெ மதியழகன் மேலக்காடு தில்லைவிளாகம் முத்துப்பேட்டை என்பவரையும், அவ்வழியில் சாலையில் கிடந்த வாக்கி டாக்கி மற்றும் செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து நேர்மையாக செயல்பட்ட பாலாஜி த/பெ பாண்டியன் மேலத்தெரு ஆலங்கோட்டை என்பவரையும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து இருவரையும் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் தலா ரூ.1000 வெகுமதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்‌‌‌

Previous Post

ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது

Next Post

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

Next Post
சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In