• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

policeseithitv by policeseithitv
June 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344 காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள 311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்துவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் ஆயுதப்படை வளாகத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் தளம் (R.O Plant) அமைக்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS  திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைக்கு வருகைதந்து ஆயுதப்படையை ஆய்வுசெய்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு தளத்தை திறந்து வைத்து காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்‌‌‌பாடு செய்‌‌‌தார்‌‌‌

இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்‌‌‌

Previous Post

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

Next Post

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

Next Post
தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In