மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை . மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் வரும் வாகனங்களை தெற்கு...
Read moreகொரோனா முழு ஊரடங்கு - நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரணியம் ஜன 23 தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை...
Read moreசொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை வெட்டி கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் 24 மணி நேரத்தில் துரிதமாக...
Read moreகுடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (42),...
Read moreதூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது...
Read moreமதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல்...
Read moreமதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறையினர். மதுரையில் முககவசம் அணியாமலும் முறையாக அணியாமலும் வந்தவர்களுக்கு விழிப்புணர்வை போக்குவரத்து காவல் துறையினர் செய்தனர். மதுரை...
Read moreமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். வேதாரணியம் ஜன 22 தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும்...
Read moreமாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்இன்று (21.1.2022) வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்துஆய்வு. இன்றுமாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,சென்னைதுறைமுகம், சட்டமன்றதொகுதிக்குட்பட்டவால்டாக்ஸ்சாலையில்உள்ளவணிகவரித்துறைஅலுவலகத்தின் அருகே மழைநீர்வடிகால்பணிகள்தொடர்பாகஆய்வுசெய்து, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,செய்தியாளர்கள்சந்திப்பின்போது, 'சென்னைமாநகராட்சியில்முக்கியமானசாலைகளில்ஒன்றுஇந்தவால்டாக்ஸ்சாலையாகும். இவ்வாண்டுபெய்தபெரும்மழையினால்முழங்கால்அளவிற்குமழைநீர்ஓடியது.அப்போதுமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆய்வுசெய்து,மழைநீர்வடிவதற்குபோதுமானவடிகால்வசதிஇல்லைஎன்பதைஅறிந்தமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆணையிட்டதின்அடிப்படையில்நானும், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்ஏற்கனவே, இப்பகுதியினைபார்வையிட்டு, திட்டமதிப்பீடுதயார்செய்து,மாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஒப்புதல்பெறப்பட்டு, அதன்அடிப்படையில்ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டு, இந்தபகுதிகளில்மட்டும்...
Read moreதூத்துக்குடியில் எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கதில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர். எல்ஐசி பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.