கோடியக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா
வேதாரணியம்
ஜன 26
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின விழா நமது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பி .சுப்பிரமணியன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் D.குமார் , ஊராட்சி உறுப்பினர்கள் கே.பி.ராமன், சி.ஜெயராஜ், ரஞ்சிதம், தலைமை ஆசிரியர் சரவணன், கிருஷ்ணன் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

