முக்கிய செய்திகள்

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல். வேதாரண்யம் ஜூலை 14 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சி....

Read more

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் . வேதாரணியம் ஜூலை 14 நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில்...

Read more

குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு  தூத்துக்குடி கிங்ஸ் அகடாமி நிறுவனர் பேச்சிமுத்து அவர்களுக்கு மாவட்ட பாஜக வினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

  தூத்துக்குடி ஜூலை 13   குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கிங்ஸ் அகடாமி கல்வி நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான பேச்சிமுத்து அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (13.07.2022) ஆய்வுமேற்கொண்டார். இந்தஆய்வின் போதுஅரசுமுதன்மைச்செயலர்மற்றும் ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித்...

Read more

23ம் தேதி நடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான வீரவணக்க நினைவஞ்சலிக்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்களில்  செல்ல தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி முடிவு!!

தூத்துக்குடி, ஜூலை 13 நெல்லையில் வரும் 23ம் தேதி நடைபெறும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கான வீரவணக்க நினைவஞ்சலிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது...

Read more

வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி 

வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி வேதாரணியம் ஜூலை 13 நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் நாகப்பட்டினம் ஜூலை 12 நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. நாகூர் நாகநாதர்...

Read more

வேதாரண்யத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் 

வேதாரண்யத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் வேதாரணியம் ஜூலை 12 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேளாண்மை துறை ஆத்மா திட்டம் மூலம் சீர்காழியில் நடைபெறும் மீன் வளர்ப்பு பயிற்சிக்காக...

Read more

வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் வேதாரணியம் ஜூலை 12   நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்....

Read more

வேதாரணியம் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

  வேதாரணியம் ஜூலை 12 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா 10.7.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் திருமண...

Read more
Page 273 of 559 1 272 273 274 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.