கோவை மாவட்டத்தில் சின்ன வேடம்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சார்பில் இன்றுசுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு மேல் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் ,பள்ளியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் ஜென்ரல் மேனேஜர்,டீன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். முதல்வர்
மாலதிராஜா.துணைமுதல்வர் கார்த்திகா, எம்ஜிஎம் நாகேஸ்வரராவ் ஆர் ஐ பாலகிருஷ்ணன் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
கோவை மாவட்ட நிருபர்: கே,ரகுநாதன்

