தமிழகம்

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கனிமொழிக்கு வாக்கு சேகாிப்பு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதாித்து கூட்டணிகட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் தீவிரமாக...

Read more

மழை வௌ்ள காலத்தின் போது தமிழகத்திற்கு வராத மோடிக்கு ஓரு விரல் புரட்சியின் மூலம் பாடம் புகட்ட வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கடும் தாக்கு

தூத்துக்குடி இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாத்திமாநகர் ஜங்ஷன் இரண்டாம் கேட் போஸ் திடலில்...

Read more

முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி சாதனைகளை சொல்லி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கனிமொழிக்கு வாக்கு சேகாிக்க வேண்டும். மேயர் ஜெகன் பொியசாமி கவுன்சிலர்களுக்கு அறிவுரை

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் இரண்டாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து மாநகராட்சி பகுதி...

Read more

தியாகிகளை கௌரவிக்கும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு கேட்டார்.

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு இந்தியா கூட்டணி வடக்கு மாவட்ட திமுக...

Read more

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தென் தமிழகத்தில் தொழில்புரட்சி ஏற்படும் கனிமொழிக்கு ஆதரவளிக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகாித்த...

Read more

தூத்துக்குடி வியாபாாிகளிடம் கனிமொழி வாக்கு சேகாித்தாா்.

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி வஉசி சந்தை பகுதியில் வியாபாாிகளிடம் தங்களது நலன் குறித்து விசாாித்து...

Read more

140 கோடி இந்தியர்களுக்கு பாதுகாவலன் என்று கூறும் மோடி மணிப்பூருக்கும் மழைவெள்ளப்பாதிப்பின் போடி தமிழ்நாட்டிற்கும் வருவதற்கு ஏன் முடியவில்லை தூத்துக்குடி பிரச்சாரத்தில் கி.வீரமணி கேள்வி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதாித்து திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரநகர் விலக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி...

Read more

விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். திமுக உள்பட கூட்டணி கட்சியினர் தீவிரமான வாக்கு சேகாிப்பில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

தூத்துக்குடி தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற வேண்டும். தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து ஜெஎஸ் நகர், பொன்னான்டி நகர், கிருஷ்ணாநகர், பொியார் தெரு, தோப்பு...

Read more

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் உதயசூரியன் சின்னமும், சிலிண்டர் விலையும், நமது கை செய்கையும் ஒன்றுதான் – பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

  தூத்துக்குடி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கோவில்பட்டி...

Read more
Page 92 of 559 1 91 92 93 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.