• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

policeseithitv by policeseithitv
April 11, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர்க்கு இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் நிா்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகாித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் அனைத்து உலமாக்கல் நிர்வாகிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துக்களை ெதாிவித்து கலந்துரையாடி பேசுகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம் உள்ளன. அதையெல்லாம் நீங்கள் மறக்க மாட்டிர்கள் அவரது வழியில் தமிழக முதலைமைச்சா் ஆட்சியில் கலைஞரை போன்று செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களையும் எதிர்த்து மோடி அரசுக்கு எதிராக இரு அவைகளிலும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மூலம் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். அதிமுக ஆதரவு நிலையில் இருந்து வாக்களித்துவிட்டு இன்று சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை பேணி பாதுகாப்பது போல் வேஷம் போடுகின்றனர். அதையெல்லாம் நீங்கள் நம்பிவிடாமல் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டுமொத்தமாக ஆதரவு அளிக்க வேண்டும். எப்போதும் போல் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உங்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவோம். என்று தொிவித்தார். அதற்கு நிா்வாகிகளும் தங்களது ஆதரவுகளை வழங்குவதாக கூறினார்கள்.

அரசு தலைமை ஹாஜி முதுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், திமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தமிழக வாழ்வுாிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம், நகர தலைவர் அஜீஸ், உள்பட ஜாமியா பள்ளிவாசல் நிா்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் ஏப்.30ல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்:  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார்கள்  தேர்தல் அதிகாரிகள்  வழக்கறிஞர் பிள்ளை விநாயகம், சந்தனகுமார்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் வெள்ளை சீருடை அணிந்து மிக பிரம்மாண்ட வரவேற்பு..

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In