• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஏப்.30ல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்:  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார்கள்  தேர்தல் அதிகாரிகள்  வழக்கறிஞர் பிள்ளை விநாயகம், சந்தனகுமார்.

policeseithitv by policeseithitv
April 11, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஏப்.30ல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்:   வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார்கள்   தேர்தல் அதிகாரிகள்   வழக்கறிஞர் பிள்ளை விநாயகம், சந்தனகுமார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,, ஏப்,11

 

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.தனசேகர் டேவிட் மற்றும் மார்க்கஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் சாந்தா போர்ஜியா, முத்துலட்சுமி, சண்முக சுந்தரராஜ், தெய்வீக தொல்காப்பியன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகின்றனர்.மேலும், செயலாளர் பதவிக்கு செல்வின், சுரேஷ்குமார், வெற்றிவேல் ஆகிய 3 பேரும் இணை செயலாளர் பதவிக்கு ஆரோக்கிய மேரி, ஜஸ்டின், சண்முகராஜா ஆகிய 3பேரும், பொருளாளர் பதவிக்கு கணேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகிய 3பேரும் போட்டியிடுகின்றனர்

மேலும், செயற்குழு உறுப்பினர் (பொது) பதவிக்கு 9 பேரும் செயற்குழு உறுப்பினர் (பெண்கள்) பதவிக்கு 5பேரும் போட்டியிடுகின்றனர். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அன்று இரவே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அரசு வழக்கறிஞர் பிள்ளை விநாயகம், சந்தனகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Previous Post

தமிழகத்தில் தாமரை இரட்டை இலை பலாப்பழம் மூன்றையும் குக்காில் வைத்து அவிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் சு.ப வீரபாண்டியன் குற்றச்சாட்டு

Next Post

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

Next Post
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி வாக்கு சேகாித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In