தமிழகம்

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். பல்லாவரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினாா்.

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பல்லாவரம் பகுதி...

Read more

தூத்துக்குடி சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த கனிமொழி எம்பியை சந்தித்து கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர் உதிரிபாகங்கள் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்தது. இதனால் பல இன்னல்களுக்கு ஆளான தீப்பெட்டி...

Read more

ஸ்ரீமூலக்கரை டூ ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோடு மின் விளக்கு வசதி கேட்டு கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள் கலெக்டர் இளம்பகவத்திடம் அளித்த கோாிக்கை மனுவில்...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஆட்டு சந்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து 3 கிடாக்களை வாங்கி வியாபாரிகளை உற்சாகப்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டையாபுரம், மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று...

Read more

திருச்செந்தூருக்கு விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேயா் பொியசாமி தகவல்

  தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ்...

Read more

அதிமுக வட்டச் செயலாளர் பொன்ராஜ் மீது வழக்கு – தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ், இவரது மகள் திவ்ய தர்ஷினி (25). (ஆசிரியர்) , ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக வடக்கு பகுதி...

Read more

தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமாிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கணேஷ்நகர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை கபாடி...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் பகுதியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தகவல்

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்...

Read more
Page 53 of 559 1 52 53 54 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.