• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி இபி காலனி பகுதி மக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவிப்பு

policeseithitv by policeseithitv
November 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி இபி காலனி பகுதி மக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள 15வது வார்டுக்குட்பட்ட இபி காலணி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பாமர் பழுதடைந்து மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக மடத்தூர் பகுதியிலிருந்து பீடர் சப்ளை மூலம் வழங்கப்பட்ட மின்சாரம் குறைந்த மின்சப்ளை இருந்ததால் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சீராக கிடைக்கவில்லை.

இந்த தகவலை பல முறை மின்சார வாரிய சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டு ஏற்க பட்டதை உறுதி செய்து விட்டு பின்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்த பகுதியான இபி காலணி நல சங்கம் சார்பாக அப்பகுதி மக்கள் மின்வாாிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். செயற்பொறியாளர் இல்லாத காரணத்தினால் உதவி செயற் பொறியாளரிடம் கோாிக்கை மனுவை வழங்கினார்கள். போதிய மின் மாற்றி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மேலும் மழை காலமானதாலும் ஊழியர் பற்றாக்குறையினாலும் தாமதமாகி விட்டதாகவும் விரைவில் சரி செய்யபடும் என்று உறுதியளித்தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்தும் மனு அளித்தனர். அதற்கு அவர் உடனடியாக மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி சரி செய்யபடும் என்று உறுயளித்தார். அதன்படி இபி காலணி மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் பழைய நிலைக்கு வந்தது. இதனையடுத்து இபி காலணி நல சங்க தலைவர் தங்க பாண்டியன் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் மேயருக்கு நன்றி தொிவித்துக்கொண்டர்.

Previous Post

தூத்துக்குடியில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை பயனாளிகளுக்கு மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்

Next Post

அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

Next Post
அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In