• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

policeseithitv by policeseithitv
November 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி தாலுகா அல்லிகுளம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இருதரப்பிற்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோவில் வழிபடமுடியாமல் கடந்த 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்து. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுதரப்பில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழிபாடு செய்ய அனுமதிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அரசு தரப்பு கருத்தினை ஏற்ற நீதிமன்றம் 7 ½ ஆண்டுகளாக வழிபாடு பூஜை இல்லாமல் இருந்த கோவிலை திறக்கவும் பூஜை மற்றும் வழிபாடு மேற்கொள்ளவும் உரிமையியல் நீதிபதி சுமிதா உத்தரவிட்டார். இதற்கு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார்.

Previous Post

தூத்துக்குடி இபி காலனி பகுதி மக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவிப்பு

Next Post

கலைஞர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு ஐ.என்.டி.யு.சி புகழாரம்

Next Post
கலைஞர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு ஐ.என்.டி.யு.சி புகழாரம்

கலைஞர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு ஐ.என்.டி.யு.சி புகழாரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In