தமிழகம்

திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் – எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சின்னத்துரை அன்...

Read more

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய மின்தூக்கி (லிப்ட்) அமைக்க எம்பி கனிமொழிஉதவி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூபாய் 50 லட்சம் மதிப்பில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வரும்...

Read more

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிகுளம் பஞ்சாயத்து தலைவர் திருமதி அகஸ்டா மரிய தங்கும் நோவா...

Read more

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழகம் மற்றும்...

Read more

சென்னையில் கொரனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்‌‌‌களின்‌‌‌ குடும்‌‌‌பத்‌‌‌தினரை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ நேரில்‌‌‌ நலம் விசாரித்‌‌‌தார்‌‌‌

அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் துறையினருக்கான கோவிட்-19 கேர் சென்டரில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்‌‌‌கள்‌‌‌ அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை...

Read more

சாலையில் கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணம் ரூ.50,000/-ஐ நேர்மையாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஸ்டாலின் கண்ணா என்பவரையும், அதேபோன்று மாம்பலம் பகுதியில் ATM மையத்தில் கேட்பாரற்று...

Read more

முதியோர் இல்லங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்‌.பி

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் பிரேம் குமாரின்‌‌‌ பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன்...

Read more

செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்த காவலருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு

அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்து வாகன காவலர் கோபிராஜன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

7-ஆம் தேதி எந்தெந்த கடைகள் திறக்க அரசு அனுமதி – முழு விவரம்

ஊரடங்கு வரும் 7-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர்,...

Read more

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் – தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் விபரங்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி வெளியிட்ட செய்திக்குறிப்பு:...

Read more
Page 461 of 560 1 460 461 462 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.