• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்த காவலருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு

policeseithitv by policeseithitv
June 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்த காவலருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்து வாகன காவலர் கோபிராஜன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பூமல்லி, பெ/வ.35,என்பவர் நேற்று முன்தினம் (02.6.2021) மாலை, அண்ணாநகர், A.G.பிளாக், 3வது தெரு சந்திப்பில் மினி லாரியில் மாம்பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், பூமல்லி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முயன்றபோது, பூமல்லி சத்தம்போடவே, அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஓடி வரும்போது, எதிரிகள் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கார் மீது மோதி கீழே விழுந்ததால், இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், அண்ணாநகர் காவல் நிலைய ரோந்து வாகன பணியிலிருந்த காவலர் கோபிராஜன் (கா.52314) மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் (HG 4904) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூமல்லியிடம் எதிரிகளின் அடையாளங்களை கேட்டு, அப்பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 1.முருகன், வ/25, அம்பத்தூர், 2.கரண்குமார், வ/20, அயனாவரம் ஆகியோரை கைது செய்து அவர்கள் பறித்துச் சென்ற தங்க சங்கிலியை கைப்பற்றினர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு சங்கிலி பறிப்பு திருடர்களை மடக்கிப்பிடித்த காவலர் கோபிராஜன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் குமரேசன் ஆகியோரை நேரில் வரவழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Previous Post

7-ஆம் தேதி எந்தெந்த கடைகள் திறக்க அரசு அனுமதி – முழு விவரம்

Next Post

முதியோர் இல்லங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்‌.பி

Next Post
முதியோர் இல்லங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்‌.பி

முதியோர் இல்லங்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்‌.பி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In