24/7 ‎செய்திகள்

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வக்கீல் பாலகுருசாமி தேசிய கொடியேற்றினார்.

தூத்துக்குடி இந்திய திருநாட்டின் 78வது சுதந்திரதினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி ஜெ எஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவிற்கு உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் தலைமை...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் லிட்டர் தண்ணீர் வரும் நிலையில் 2 மாதத்தில் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும் கிராமசபை கூட்டத்தில் பஞ். தலைவர் சரவணகுமார் உறுதி!!!

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஜோதிபாஸ்நகர் கருமாாியம்மன் கோவில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர்...

Read more

தமிழ்நாட்டின் 2 வது சிறந்த மாநகராட்சியாகத் தேர்வாகி சுதந்திர தின விழாவில் முதல்வர் விருது பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகிய இருவருக்கும் கனிமொழி எம்பி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் 2 வது சிறந்த மாநகராட்சியாகத் தேர்வாகி சுதந்திர தின விழாவில் முதல்வர் விருது பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகிய...

Read more

திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு கொலை மிரட்டல் :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், மீது வழக்கு!

    திருச்சி, ஆக,14   திருச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன்,...

Read more

தூத்துக்குடி கடல் வழியாக கடத்தப்படும்  போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க அதிரடி நடவடிக்கை : புதிய எஸ்பி ஆல்பர்ட் ஜான் உறுதி!

தூத்துக்குடி, ஆக,14   தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முறைப்படுத்தி நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த 2வது மாநகராட்சியாக தேர்வு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல...

Read more

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 

  தூத்துக்குடி தமிழக அரசு உத்தரவு படி எதிர்பாராத வகையில் நடைபெறும் பல்ேவறு சம்பவங்களில் அரசு மருத்துவமணையில் சிகிக்சை பெறுபவர்களுக்க அவசர தேவைக்கு ரத்தம் ேதவைப்படுவதால் அதற்கான...

Read more

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு...

Read more

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுன்டானாவில் புதிய உயர் கோபுர மின்விளக்கை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும்...

Read more

2026ல் நடைபெறும் தேர்தலில் வடக்கு மாவட்டம் இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

  தூத்துக்குடி தமிழகம் முழுவதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் வாாியாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிைலயில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி...

Read more
Page 65 of 564 1 64 65 66 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.