24/7 ‎செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய 19 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகளிர் காவலர்களை வாழ்த்தினார்

சர்வதேச மகளிர் தினமான‌ . இன்று சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை...

Read more

அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி , ராஜேந்திரன் மற்றும் சேகர் அவர்கள்...

Read more

விக்கிரமங்கலம் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் -அரியலூர் மாவட்ட எஸ்.பி. துவக்கிவைத்தார்

அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும், குற்றத் தடுப்பு குறித்தும் காவல்துறை மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. விக்கிரமங்கலம் வணிகர்கள் மற்றும் கிராம...

Read more

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

Read more

குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் – தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்புரை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாமில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்பு...

Read more

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து அரசு...

Read more

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 5பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை மேல...

Read more

காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம்

நெல்லையில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் கடந்த மாதம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட வாக்குசாவடி மையங்களில் எஸ்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு...

Read more
Page 536 of 564 1 535 536 537 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.