சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டார்
சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக்கொண்டார். இதனை தொடர்ந்து தலைமையிட கூடுதல் கமிஷ்னர் அமல்ராஜ், மற்றும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவலர்கள் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டனர்.

