சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது இறந்த 5 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் 10 வாரிசுகளுக்கு கௌசல்யா லட்சுமிபதி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை மொத்தம் ரூபாய் 1,92,900/-ஐ வழங்கினார்.





