தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய பொது மக்கள் சுமார் 40 ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் 37 வது நாட்களாக தொடர்ந்து 1 கோடியை 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு...









