கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு பூக்கடை சரக துணை ஆணையர். ராஜேந்திரன். அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய B1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு பூக்கடை சரக துணை ஆணையர். ராஜேந்திரன். அவர்கள் பூங்கொத்து கொடுத்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி நேற்று (06.5.2020) பணிக்கு திரும்பினார் உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு பூக்கடை சரக துணை ஆணையர். ராஜேந்திரன். அவர்கள்
B1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் நேரில் வந்து காவல் நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் முருகன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூங்கொத்து கொடுத்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார், போலீசார்கள் மேளம் போட்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிகழ்வின்போது காவல் உதவி ஆணையர் லெட்சுமணன், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், குற்ற பிரிவு ஆய்வாளர் சங்கர், எஸ்.ஐ. அம்பேத்கர், எஸ். ஐ பிரபகாரன், தலைமை காவலர் வினோத்.பரசுராமன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தித்தொகுப்பு
ஆனந்தபாபு

