முக்கிய செய்திகள்

தீப ஓளியேற்றுங்கள் தீயசக்திகள் மறையட்டும் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடலில் பேசினார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழக முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க டூவிபுரத்திலுள்ள...

Read more

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அளித்த மனுக்களுக்கு 40 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த 40 பேருக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி...

Read more

தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், கயத்தாறு, கடம்பூர் வழியாக வரும் காட்டாற்று வௌ்ளம், உப்பாத்து ஓடை வழியாக தான் கடலுக்கு செல்லும், கடந்த கால வௌ்ளத்தில் இந்த பகுதி...

Read more

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் கனிெமாழி எம்.பியிடம் வாழ்த்துப் பெற்றார்.

சென்னை மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான...

Read more

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் ெகாடைவிழாவையொட்டி இந்துசமய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார்.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி...

Read more

தலைமை அறிவிக்கும் அனைத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் தூத்துக்குடி இளைஞர் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

  தூத்துக்குடி தமிழகம் முழுவதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் வாாியாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிைலயில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி மாநகர...

Read more

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் பிறந்த நாளையொட்டி அமைச்சர் நேருவிடம் வாழ்த்துப் பெற்றார்.

சென்னை. மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் திமுக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை...

Read more

அதிமுக தோன்றிய வரலாறும் எதிர்கால வளர்ச்சியும் எதிர்பார்க்கும் தூத்துக்குடி அதிமுகவினர்

  சென்னை அதிமுக நிறுவனத்தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.இராமச்சந்திரன் அக்டோபர் 17ம் தேதி 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து...

Read more

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வடபாகம் கோயில்பிள்ளைவிளை 6 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக வர்த்தக அணி...

Read more
Page 66 of 562 1 65 66 67 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.