• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

policeseithitv by policeseithitv
August 8, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி துர்கா ஸ்ரீதேவி மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தமைக்காண பாராட்டு சான்றிதழை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகிேயார் வழங்கினார்கள்.

இந்நிலையில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மீனாகுமாரி, டேக்வாண்டோ வீராங்கனை துர்கா ஸ்ரீதேவி, பயிற்சியாளர் ராமலிங்க பாரதி, மாவட்ட டேக்வாண்டோ சங்க உறுப்பினர்கள் அப்துல், வேணி, சந்திரகலா ஆகியோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நோில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் அனைவரையும் தமிழக அரசும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஊக்குவித்து வருகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அடுத்து இலக்கை நோக்கி பயனிக்க வேண்டும். சாதனைகள் பல புாிவதற்கு எப்போதும் துணையாக இருப்போம். என்று கூறினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 72 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேயா் ஜெகன் பொியசாமி உறுதி!!

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In