முக்கிய செய்திகள்

கோவை தெற்கு பகுதியில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி,...

Read more

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல்

எடப்பாடி தொகுதியில்  7 ஆவது முறையாக போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிலிருந்து அவர்...

Read more

“தேசிய அளவில் இரண்டாவது சிறந்த வங்கியாக” என்று தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி தேர்வு

கொச்சினில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கிக்கு "தேசிய அளவில் 2வது சிறந்த  ​​வங்கி விருது" வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல்...

Read more

கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரி விபத்து எஸ்.பி நேரில் விசாரணை

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு தீப்பெட்டி லோடு ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி இன்று மாலை தூத்துக்குடி எட்டையபுரம் to தூத்துக்குடி செல்லும் எட்டயாபுரம் ரோட்டில் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் சந்திப்பு...

Read more

‘பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது’. அமெரிக்கா விஞ்ஞானி சரிஜி பாண்ட் பேட்டி

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். முன்னதாக சீனாவின் வூஹான் நகருக்கு உலக...

Read more

ரூ.300 செலுத்தி பறக்கும் படையினரின் நடவடிக்கைகள் அடங்கிய விடியோ பதிவின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்

பறக்கும் படையினரின் நடவடிக்கைகள் அடங்கிய விடியோ பதிவின் நகல்களை ரூ.300 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி....

Read more

ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய...

Read more

4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த பெண் கைது

கரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம்...

Read more

தி.மு.க. அதிர்ச்சி – ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம்

தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில்...

Read more

விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி- அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு...

Read more
Page 528 of 562 1 527 528 529 562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.