முக்கிய செய்திகள்

தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்.

தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு வடக்கு மாவட்ட திமுக...

Read more

தூத்துக்குடி திமுக ஆட்சியில் ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஓரு வகையில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் கடந்த 19 20 21 ஆகிய நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. பல்வேறு பகுதியில்...

Read more

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சாா்பில் உலக மீனவா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசளிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு...

Read more

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்

தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு தெற்கு மாவட்ட திமுக...

Read more

விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பள்ளி குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை ஆலோசனை தொிவிக்கலாம். குறைதீா்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு...

Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்பட வேண்டும், அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

தூத்துக்குடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு சமூகநலன் மற்றும் மகளிர்...

Read more

இளைஞர் அணியினா் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தலைமையில் மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பணியில் திமுகவினர் தலையீடு?? : மாவட்ட ஆட்சியருக்கு தவெக நிர்வாகி ஆனந்த குமார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

தூத்துக்குடி., நவ, 17 தூத்துக்குடியில் தவெக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் எஸ்.ஐ.ஆர். பணியில் திமுகவினர் தலையீடு குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மணல்திட்டுகள் அகற்றும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்ேவறு பகுதிகளில் பருவசூழ்நிலைக்கு ஏற்ப சாலைகளில் பல்வேறு இடங்களில் மணல் திட்டுகள் தேங்குகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது....

Read more
Page 12 of 557 1 11 12 13 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.