தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட்ஜான், ஆணையர் ப்ரியங்கா, அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி. வில்சன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ரூபி மனோகரன், ராஜா, தமிழரசி, அப்துல் வஹாப், தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, திருநெல்வேலி மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் துணை மேயர்கள் ராஜ், ஜெனிட்டா, முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், தங்கவேலு, முன்னாள் எம்பி ஞானதிரவியம், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, முத்துலெட்சுமி, கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநில அணி நிர்வாகிகள் வசந்தம் ஜெயக்குமார், அன்பழகன், பொன்சீலன், புளோரன்ஸ், உமரிசங்கர், கணேஷ்குமார் ஆதித்தன், ஆறுமுகம், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு தெற்கு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதாமுருகேசன், வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, குபேர்இளம்பருதி, ராமலெட்சுமி, அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் பிரதீப், நிக்கோலஸ்மணி, அருணாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ரமேஷ், கஸ்தூரிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இராஜா, ராதாகிருஷ்ணன், பிரபாகரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாதுரை பாண்டியன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஆனந்தசேகர், கிறிஸ்டோபர்விஜயராஜ், முருகஇசக்கி, ஜெயகனி, துணை அமைப்பாளர்கள் செல்வின், மகேஸ்வரன்சிங், கருப்பசாமி, ராமச்சந்திரன், ரவி, சங்கரநாராயணன், நைஸ்பரமசிவம், வக்கீல் ரூபராஜா, செந்தில்குமார், சத்யா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், இம்மானுவேல், சின்னமாரிமுத்து, ராமசுப்பு, மும்மூர்த்தி, செல்வராஜ், முருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயகுமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவானி, வைதேகி, ஆறுமுகம், ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, ஆறுமுகம், விஜயகுமார், இசக்கிராஜா, சரவணக்குமார், அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்ட செயலாளர்கள் பொன்பெருமாள், சுப்பையா, ரவீந்திரன், ராஜாமணி, பாலகுருசாமி, சுரேஷ் மகாராஜா, முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, சுரேஷ்குமார், செல்வம், பாஸ்கர், பிரபாகர், முத்துராஜா, மணி அல்பர்ட், தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் ஜெயகுமார் ரூபன், ஜெபத்தங்கம்பிரேமா, ஆறுமுகபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி, இளங்கோ, ஜெயகொடி, புதூர் சுப்பிரமணியன், ஜோசப், பொன்முருகேசன், பாலமுருகன், கொம்பையா, ரவி, விஎஸ்ஆர் ஜெகதீஸ், துணை செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், கணேசன்,
மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், செல்வகுமார், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், ஆறுமுகம், ரெங்கசாமி, செந்தில்குமார், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரமேஷ், மாவட்ட சிறுபாண்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், துணை தலைவர் ஜெபமணி ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ், வட்ட செயலாளர் ராஜன், இளம்பேச்சாளர் சண்முகநாராயணன், உதயநிதி நற்பணி மன்ற பொறுப்பாளர் பாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மற்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

