\n\n

தமிழகம்

தூத்துக்குடி சிவன்கோவில் தலைைம பட்டர் செல்வம் இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி மாநகாில் பிரதிபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம் பட்டர் – ஸ்ரீமதி பரமேஸ்வாி ஆகியோரது குமாரர்கள்...

Read more

மாப்பிள்ளையூரணியில் இலவச கண் பாிசோதனை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி டி.சவோியார் புரத்தில் உள்ள தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் கண்...

Read more

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கேற்ப மாநகராட்சிப் பணிகள் நடைபெறுகின்றன’, குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை ஒவ்வொரு மண்டலம் பகுதியிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்...

Read more

மாறுதல்களை ஆசிரியர்களும் உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு அதைச் சொல்லித் தர வேண்டும்: கையடக்க கணினி வழங்கி கனிமொழி எம்.பி பேசினார்

  தூத்துக்குடி. தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ஹேமா...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையினை கலெக்டர் லட்சுமிபதி பயனாளிக்கு வழங்கினார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி,குளம்...

Read more

காசோலை மோசடி செய்ததாக பொய்வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க காலணியை சேர்ந்த சீனிவாசன் தனது மைத்துனர் தொழிலதிபர் தனசேகரன், என்பவர் தன்னிடம் 15 லட்சம் கடன் பெற்று 3 காசோலைகள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

விக்கிரவாண்டி வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதாித்து கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி வாக்கு சேகாித்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து முண்டியம்பாக்கம் ஊராட்சியில் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே வீரர்கள் சண்டை பிரிவில் சாதனை

தூத்துக்குடி சென்னை மாவட்டம் இஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி...

Read more

பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார். 

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில்...

Read more
Page 76 of 561 1 … 75 76 77 … 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.