தூத்துக்குடி மாநகாில் பிரதிபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம் பட்டர் – ஸ்ரீமதி பரமேஸ்வாி ஆகியோரது குமாரர்கள் ராஜஸ்ரீவர்த்தன், கைலாஷ் அபி வர்த்தன், சண்முகசுந்தரம் பட்டர் ஸ்ரீமதி சண்முகபிாியா ஆகியோரது குமரன் குருகுஹன் ஆகியோரது உபநயன ப்ரம்மோபதேச சிவ தீக்ஷா விழா தூத்துக்குடி அழகர் மஹாலில் நடைபெற்றது.

விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பிள்ளையார் பட்டி சிவநெறிக் கழக ஸ்தாபகர் பிச்சை சிவாசாா்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் முதல்வர் ராஜாபட்டர், லண்டன் நாகநாத சிவாசார்யார், பெங்களுர் குருகுலம் பேராசிாியர் சுந்தரமூர்த்தி சிவாசார்யாா், மயிலாடுதுறை சிவபுரம் ேவதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாசார்யாா், காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவாகம வித்யாபீடம் முதல்வர் ஸர்வேச்வர சிவாசார்யார், சென்னை ஒய்வு ஆசிாியர் அபிராம சுந்தர சிவாசார்யார், சிவாம வித்வான்கள் காளிதாஸ் சிவாசார்யாா், ராஜாசுவாமிநாத சிவாசார்யார், கல்யாணசுந்தரம் சிவாசார்யார், நீலகண்ட சிவாசார்யார், சிவாகம ரத்னாகரம் ராஜப்ப சிவாசாா்யார், வேதசிவரகம பாடசாலை முதல்வர் பாலாமணி சிவாசார்யார், சிவாகம கலாநிதி ராமமூர்த்தி சிவாசார்யார், சென்னை கல்லூாி பேராசிாியர் ஸோமசேகர சிவாசார்யார், உடையாளுர் வேதசிவாகம பாடசாலை முதல்வர் பாலசுப்பரஹ்மண்ய சிவாசார்யார், சென்னை ஸ்மஸ்க்ருதக் கல்லூாி முதல்வர் அருணஸுந்தர குருக்கள், கோலாம்பூர் சிவகுமார் சிவாசார்யார், முடிச்சூர் சிவசக்தி வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் ஷண்முகசுந்தர சிவாசார்யார், திருப்பரகுன்றம் ஸ்கந்தகரு வித்யாலயம் ஆசிாியர் கார்த்திகேய சிவம், திருக்குறுங்குடி மாநில வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டாசார்யார், புன்னைநல்லூர் ஸ்ரீசீதனாதேவி மஹமாாி வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் சுரேஷ்குருக்கள், ஸ்ரீகபாலீஸ்வர ஸ்ரீகண்ட வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் ஹேமநாத சிவாசாா்யார், சிவன்மலை முதல்வர் அருள் ஞானாலயம் விக்னேஷ்சிவம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழகம் பேராசிாியர் கார்த்திகேய சிவாசார்யார், சென்னை சந்திரமௌலி சிவாசார்யார், திலதர்பணபுாி சுவாமிநாத சிவாசார்யார், நாட்டரசன்கோட்டை பாடசாலை முதல்வர் சுப்ரமண்ய சிவம், காரைக்கால் பாடசாலை ஆசிாியர் ரமேஷ் சுவாமிநாத குருக்கள் , கடம்பர் கோவில் பாடசாலை முதல்வர் ஆனந்த் ஈசான சிவம், மதுரை குருகுலம் முதல்வர் விவேக்பட்டர், வேளக்குறிச்சி ஆதீனம் மடம் இளைய ஆதீனம் அஜபாநடேஸ்வரன், சிவகாி ஆதீனம் மடாதிபதி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, இந்து மக்கள் கட்சி மாநிலத்தலைவா் அர்ஜுன் சம்பத், மாநில செயலாளர் வசந்தகுமார், இந்து முன்னனி மாநிலத்துணைத்தலைவர் குற்றாலிங்கம், மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, தூத்துக்குடி கல்லூாி தாளாளர் சொக்கலிங்கம், பிஜேபி ஓபிசி அணி மாநிலத்துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், லாாி உாிமையாளர்கள் சங்க செயலாளர் விவேகானந்தன், வக்கீல் நீலவேணி, டாக்டர் அருணாச்சலம், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, இணை ஆணையர் அலுவலக மேலாளர் ரோஷினி, சிவன்கோவில் நிர்வாக செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, செல்வசித்ரா, உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, பாலசங்கர், பாலகுருசாமி, கோபால், தொழிலதிபர்கள் தெய்வநாயகம், சந்திரசேகர், கண்ணன், ஜெயராமன், பழனியப்பன், ராமசாமி, மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமநாதன், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ஜெ பேரவை துணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், இந்து முன்னணி மாயகூத்தன், மற்றும் திமுக மணி, பாஸ்கா், அல்பட், பெருங்குளம் செங்கோல்மடம் உள்ளிட்ட தூத்துக்குடியில் உள்ள அனைத்து சமூதாய திருக்கோவிலை சேர்ந்த நிா்வாகிகள் பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
முன்னதாக சிவவித்யா பாிபாலன் சங்கம் சாா்பில் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா சிவன்கோவில் தலைமை பட்டா் கல்யாண சுந்தரம் என்று செல்வம் பட்டர் வெளியிட்டார். கண்ணன் பட்டர் நன்றியுரையாற்றினார்.

