• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார். 

policeseithitv by policeseithitv
July 6, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து ேபசுகையில் கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. புதிய தொழில் தொடங்க வில்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தமிழக மக்களுக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 37மாதங்களாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் தற்போது செயல்படுத்தி வருகிறார். நாட்டுநலனில் எப்போதும் சிந்தித்து பணியாற்றும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஓட்டுமொத்தமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றியின் மூலம் இந்த பகுதி மேலும் வளா்ச்சியடையும் உங்களுக்கான அரசு சாா்ந்த அனைத்து திட்டங்களும் முறையாக வந்து சேரும். மகளிர்களுக்காக உாிமைத்தொகை உள்ளிட்ட பல உாிமைகள் இந்த ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்று பேசினார்.

உடன் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், கிளைச் செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு பிஜேபி நிா்வாகிகள் வாழ்த்து தொிவித்தனர்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே வீரர்கள் சண்டை பிரிவில் சாதனை

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே வீரர்கள் சண்டை பிரிவில் சாதனை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே வீரர்கள் சண்டை பிரிவில் சாதனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In