தமிழகம்

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி, அக்,8 தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் 11ம் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024, சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5வது புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. அக்டோபர் 11...

Read more

இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு சார்பாக பிரமாண்ட கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.. 

  இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு மற்றும் தூத்துக்குடி வ உ சி துறைமுகம் ஆகியவை இணைந்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கான கண் சிகிச்சை...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி, அக்,6   தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிா்வாகிகள் , தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி...

Read more

தூத்துக்குடியில் பல வீடுகளில் இரவு நேரங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு

  தூத்துக்குடி, அக், 3 தூத்துக்குடியில் பல வீடுகளில் இரவு நேரங்களில் கைவரிசை காட்டி வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான். இவனிடமிருந்து தங்கம், வெள்ளி பொருட்கள்...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியுடன் சந்திப்பு

  தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள்...

Read more

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியையொட்டி காமராஜர், காந்தி சிலைக்கு கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

. தூத்துக்குடி காமராஜர் 49ம் நினைவு நாள், மகாத்மாகாந்தி 156வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் காந்தி சிலைக்கு கலெக்டர் இளம்பகவத்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது: பெருந்திரளான மக்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு கோரிக்கை பொதுமக்கள் பேராதரவோடு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி, அக்,2. தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி கிராம சபை கூட்டம் மேலஅழகாபுரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது....

Read more
Page 57 of 560 1 56 57 58 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.