தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி. எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்று ஸ்டாலினை குண்டுகட்டாக வெளியேற்றியவருக்கு இவ்ளோ முக்கியத்துவம்? போலீஸ் டாக் அதிமுக ஆட்சிக் காலத்தில்...

Read more

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையை...

Read more

5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ குட்கா பறிமுதல் – தூத்துக்குடி மாவட்‌‌‌ட எஸ்.பி பாராட்‌‌‌டு

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்...

Read more

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு காவல்துறையின்...

Read more

சென்னையில் போலீசாருக்கு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்

பணியில் உள்ள காவலர்‌‌‌களின்‌‌‌ உடல் நலன் காக்கும் மருத்துவகுழுக்கள் அமைக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவு. போக்குவரத்து கூடுதல் கமிஷனர்‌‌‌ முகாமை துவக்கி வைத்து, கொரோனா தடுப்பு தொகுப்பினை காவலர்களுக்கு...

Read more

வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய சதி? இருவர் கைது!

பாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவருக்‌‌‌கு தற்‌‌‌போதுதான்‌‌‌ பாஜகவின்‌‌‌ சிறுபான்‌‌‌மை பிரிவு செயலாளர்‌‌‌ பதவி...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட...

Read more

கயத்தாறில் மியாவாக்கி முறையில் வளா்க்கப்பட்டுள்ள மரங்களை ஆட்சியா் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வளா்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அடா்காடுகள் வளா்ப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (09.06.2021) வேம்பார் காமராஜர் திருமண மஹாலில்...

Read more
Page 455 of 560 1 454 455 456 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.