• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
June 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வரதராஜ் மற்றும் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை தீயணைப்புத்துறை வீரர்கள் செய்து காண்பித்தனர். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரேமா, மண்டல துணை தாசில்தார் மகாராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வி.ஏ.ஓக்கள் பாலமுருகன், துரைபாண்டி மற்றும் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post

5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ குட்கா பறிமுதல் – தூத்துக்குடி மாவட்‌‌‌ட எஸ்.பி பாராட்‌‌‌டு

Next Post

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

Next Post
தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

நேர்மைக்கும் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In