தமிழகம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பெருவிழா திருப்பலி இன்று (ஆக. 5) பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. தூத்துக்குடி தூய பனிமய மாதா...

Read more

செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்...

Read more

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது

ஐஸ்ஹவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/-கைப்பற்றிய காவல் குழுவினரை சென்னை பெருநகர...

Read more

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பலன் தரும் கனிவகை மரங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலத்தில் மக ளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய...

Read more

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 4ம்...

Read more

கோயில்களில் தமிழில் அா்ச்சனை – பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தில் கோயில்களில் அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்திற்கான பெயர்பலகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா்...

Read more

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பாரதி நகரைச் சேர்ந்தர் சர்க்கரைசாமி மகன்...

Read more

மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையாக கருதப்படும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பொதுமக்களின் கோரிக்கையை இந்த...

Read more

தமிழக-கேரள எல்லையான புளியரைசோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS ஆய்‌‌‌வு

தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான பு ளியரைசோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகள் செய்து தரப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை...

Read more
Page 428 of 560 1 427 428 429 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.