தமிழகம்

வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.

மாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்இன்று (21.1.2022) வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்துஆய்வு. இன்றுமாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,சென்னைதுறைமுகம், சட்டமன்றதொகுதிக்குட்பட்டவால்டாக்ஸ்சாலையில்உள்ளவணிகவரித்துறைஅலுவலகத்தின் அருகே மழைநீர்வடிகால்பணிகள்தொடர்பாகஆய்வுசெய்து, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,செய்தியாளர்கள்சந்திப்பின்போது, 'சென்னைமாநகராட்சியில்முக்கியமானசாலைகளில்ஒன்றுஇந்தவால்டாக்ஸ்சாலையாகும். இவ்வாண்டுபெய்தபெரும்மழையினால்முழங்கால்அளவிற்குமழைநீர்ஓடியது.அப்போதுமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆய்வுசெய்து,மழைநீர்வடிவதற்குபோதுமானவடிகால்வசதிஇல்லைஎன்பதைஅறிந்தமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆணையிட்டதின்அடிப்படையில்நானும், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்ஏற்கனவே, இப்பகுதியினைபார்வையிட்டு, திட்டமதிப்பீடுதயார்செய்து,மாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஒப்புதல்பெறப்பட்டு, அதன்அடிப்படையில்ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டு, இந்தபகுதிகளில்மட்டும்...

Read more

எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடியில் எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கதில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர். எல்ஐசி பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி...

Read more

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் -மதுரை மாவட்ட எஸ்பியின் அதிரடி அறிவிப்பு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக...

Read more

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார். வேதாரண்யம் ஜன 21 நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி, கீழ்வேளுர், வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு...

Read more

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு புதிய நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு...

Read more

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி...

Read more

ஜீ தமிழ் சேனலுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக பாஜக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ்  பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில்...

Read more

வேதாரண்யத்தில் 417 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சிவ. வீ ,மெய்யநாதன் வழங்கினார்

வேதாரண்யத்தில் 417 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சிவ. வீ ,மெய்யநாதன் வழங்கினார்.   வேதாரணியம் ஜன 19   நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழக...

Read more

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள...

Read more
Page 336 of 559 1 335 336 337 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.