• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை

policeseithitv by policeseithitv
January 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை
நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு புதிய நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது
நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் 18 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 3 தளங்கள் கொண்ட புதிய ஆயுதப்படை நிர்வாகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது இதற்கான பூமி பூஜை மாநகர காவல் ஆணையாளர் துறை குமார் தலைமையில் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்.
நெல்லை மாநகர துணை ஆணையாளர் (மேற்கு)சுரேஷ்குமார் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிறைச்சந்திரன் மற்றும் காவலர் ஆயுதப்படை அலுவலகர்கள் உள்பட கட்டிட பணிகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

Next Post

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

Next Post
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In